Tropic Thunder (2008)
🎭 Cast: Ben Stiller, Jack Black, Robert Downey Jr. (including Steve Coogan, Jay Baruchel, Danny McBride, Brandon T. Jackson, Nick Nolte, Matthew McConaughey, Bill Hader, Tom Cruise)
🎬 Director: Ben Stiller
🎞️ Genre: Action, Comedy, Adventure
📽️ Category: Feature Film, Oscar Nomination
🕒 Duration: 107 minutes
📺 Streaming: Amazon Prime Video
🌍 Language: English
📅 Release Year: 2008
பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள் ஒரு வியட்நாம் போரின் அடிப்படையில உருவாக்கப்பட்ட படத்தில நடிக்கிறாங்க. படத்தோட இயக்குனர் அவங்கள உண்மையான காடுகள்ள விட்டுவிட்டு, தப்பிக்க முடியாம ஆக்கிட்ராரு அப்போ தான் படம் ரியலா வரும்னு. ஆனா அவங்க காட்டுக்குள்ள இருக்க கடத்தல் கும்பல்கிட்ட மாட்டிக்கிராங்க... தங்களோட நடிப்பு திறமைகள பயன்படுத்தி உயிர் தப்ப முயற்சி செய்றது தான் படத்தோட கதை. Tropic Thunder ஒரு ரொம்ப நல்ல காமெடி எண்டர்டெய்னிங் மூவி. Bad words தான் படம் முழுக்க.. நட்சத்திர பட்டாளமே படத்துல இருக்கு Ben Stiller, Robert Downey Jr., Jack Black, Tom Cruise, Steve Coogan, Danny McBride, Jay Baruchel, Brandon T. Jackson, Nick Nolte, Matthew McConaughey, Bill Hader... ஆஸ்கர் nomination - Robert Downey Jr. for Best Supporting Actor