Arrival (2016)
🎭 Cast: Amy Adams, Jeremy Renner, Forest Whitaker
🎬 Director: Denis Villeneuve
🎞️ Genre: Sci-Fi, Drama, Mystery
🕒 Duration: 1 Hour 56 Minutes
📺 Streaming: Amazon Prime Video
🌍 Language: English
"Story of Your Life" நாவல base பண்ணி Dennis Villeneuve எடுத்த சூப்பரான சைன்ஸ் ஃபிக்ஷன் படம் தான் Arrival. Critically acclaimed for : - Thought-provoking storyline - Strong performances - Direction and cinematography - Themes and symbolism Nominated for eight Academy Awards, including Best Picture, Best Director, and Best Adapted Screenplay.. டாக்டர் லூயிஸ் பாங்க்ஸ் (Amy Adams) 12 வெவ்வேறு இடத்துல பூமியில தரையிறங்கிருக்குற வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள அமெரிக்க இராணுவத்தால நியமிக்கப்படறாங்க. லூயிஸ் வேற்றுகிரகவாசிகளின் மொழியை ஆழமா ஆராயும்போது, அவளுக்கு different ana vision வருது. physicist இயன் டொன்னெல்லி (ஜெர்மி ரென்னர்) உதவியோட லூயிஸ் வேற்றுகிரகவாசிகளோட மொழியின் ரகசியங்களையும் பூமியில அவங்க வந்த உண்மையான நோக்கத்தையும் வெளிப்படுத்துவது தான் படத்தோட கதை. இந்த படத்தோட Backround Score செமையா இருக்கும் (Shutter Island படத்துக்கும் இதுக்கும் Same background score - On the Nature of daylight)