Home Movie Index OTT

Civil War (2024)

Used for review purpose | © Respective Copyright Owner

Civil War (2024)

Used for review purpose | © Respective Copyright Owner
Used for review purpose | © Respective Copyright Owner

🎭 Cast: Kirsten Dunst, Wagner Moura, Cailee Spaeny, Nick Offerman

🎬 Director: Alex Garland

🎞️ Genre: Action, Drama, Sci-Fi

🕒 Duration: 1 Hour 49 Minutes

📺 Streaming:

🌍 Language: English

Plot

அமெரிக்காவில உள்நாட்டு போர் வெடிக்குது. ஒரு சர்வாதிகார அதிபர் தலைமையிலான அரசு, பிரிவினைவாத இயக்கத்துக்கிட்ட சிக்கி இருக்குது. நியூயார்க் நகரத்தில நடந்த தற்கொலை குண்டு வெடிப்பில இருந்து தப்பிச்ச War Photographer லீ ஸ்மித் (Kirsten Dunst), அவரோட நண்பர் ஜோயல் ( Wagner Moura) & ஜெஸ்ஸி (Cailee Spaeny) , அதிபரை சந்திக்க வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்றாங்க. அதிபரை சந்திக்க முயற்சிக்கும்போது, நிறைய சிக்கல்கள் வருது. போர்களத்தில நடந்த சம்பவங்கள படம் பிடிக்க, அவங்க பல இடத்துல தங்குறாங்க. இந்த பயணத்துல, அவங்க சந்திக்குற சிக்கல்கள், போரோட பயங்கரம் மற்றும் உண்மைய வெளிய கொண்டு வர முயற்சிக்குற போராட்டம் தான் கதை.