Cape Fear (1991)
🎭 Cast: Robert De Niro, Nick Nolte, Jessica Lange
🎬 Director: Martin Scorsese
🎞️ Genre: Thriller, Crime, Drama
🕒 Duration: 2 Hour 8 Minutes
📺 Streaming: Amazon Prime Video, Apple TV
🌍 Language: English
1991 ல மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கிய ராபர்ட் டி நிரோ மற்றும் நிக் நோல்டே நடித்த psychological த்ரில்லர் படம் தான் Cape Fear. 1962 ஆம் வருசத்துல இதே பேர்ல வெளி வந்த படத்தோட ரீமேக். - Tense atmosphere and suspense - Strong performances, particularly De Niro's chilling portrayal of Cady - Scorsese's direction and use of cinematic techniques - Themes and symbolism 14 வருடசத்துக்கு முன்னாடி Rapeகு எதிராக சாட்சி சொன்ன வழக்கறிஞர் நிக் நோல்டே வ தண்டனை வாங்கி கொடுத்ததால சிறையில இருந்து ரிலீஸ் ஆகுற குற்றவாளி (ராபர்ட் டி நிரோ) பழி வாங்கறது தான் படத்தோட கதை. படம் நல்லா த்ரில்லிங்கா போகும்.