Home Movie Index OTT

Atonement (2007)

Used for review purpose

Atonement (2007)

Used for review purpose
Used for review purpose | © Respective Copyright Owner

🎭 Cast: James McAvoy, Keira Knightley, Saoirse Ronan, Romola Garai, Vanessa Redgrav

🎬 Director: Joe Wright

🎞️ Genre: Drama, Romance, War

📽️ Category: Feature Film, Oscar Winner

🕒 Duration: 123 minutes

📺 Streaming: Amazon Prime Video, Jio Hotstar

🌍 Language: English

📅 Release Year: 2007

Plot

1935 ல நடக்குற வார் ரொமாண்டிக் ட்ராமா. 13 வயது பொண்ணு ப்ரயோனி டாலிஸ் , அவவோட அக்கா செசிலியா மற்றும் ராபி டர்னர் இடையேயான உறவ தவறா புறிஞ்சிகிட்டு, ராபி மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்திட்றா. இந்த குற்றச்சாட்டு அவங்களோட வாழ்க்கையை மொத்தமா மாத்திடுது. ப்ரயோனி தன்னோட தவறுக்கு மன்னிப்பு கேக்க முயற்சி செய்றது தான் கதை.

Atonement ஒரு த்ரில்லிங் மற்றும் எமோஷனல் மூவி. நடிப்பு, கதை மற்றும் விசுவல்ஸ் ரெம்பவே நல்லா இருக்கு.

7 Oscar nominations
2 Win

Nominations: Best Picture, Best Director, Best Adapted Screenplay, Best Actress in a Supporting Role, Best Cinematography, Best Film Editing, Best Original Score.

Wins: Best Original Score, Best Cinematography.