Home Movie Index OTT

The Platform (2019)

Used for review purpose | © Respective Copyright Owner

The Platform (2019)

Used for review purpose | © Respective Copyright Owner
Used for review purpose | © Respective Copyright Owner

🎭 Cast: Iván Massagué, Antonia San Juan, Zorion Eguileor

🎬 Director: Galder Gaztelu-Urrutia

🎞️ Genre: Sci-Fi, Thriller, Horror

🕒 Duration: 1 Hour 34 Minutes

📺 Streaming: Netflix

🌍 Language: Spanish

Plot


படிகட்டடம் மாதிரி லெவல் லெவலா போகுற ஜெயில் சிஸ்டம். ஒவ்வொரு லெவலிலும் ரெண்டு பேர். ஒரே ஒரு பெரிய பிளாட்ஃபார்ம்ல மட்டும் மேல இருந்து கீழ சாப்பாடு இறங்கும். முதல்ல மேல இருக்குறவங்களுக்கு எல்லா வகையிலும் சாப்பாடு கிடைக்கும். அவங்க எவ்வளவு சாப்பிட்டு மீதி வக்கிறாங்களோ அதுதான் கீழ இருக்குறவங்களுக்கு கிடைக்கும். 

 ஹீரோ கொஞ்சம் புத்திசாலி, புத்தக வாசகரும் கூட. இவனுக்கு இந்த லெவல் சிஸ்டம் புரிஞ்சது, மேல இருந்து கீழ வர்ற தண்டனையும், கீழ இருந்து மேல போற போராட்டமும் தான் கதை. 

ஒவ்வொரு மாதமும் லெவல் மாறும். அந்த மாற்றத்தில தான் வாழ்க்கை. கீழ போறதுக்கு "தப்பான பழக்கம்" வேணும், மேல போறதுக்கு "தகுதி" வேணும் — இப்போ இந்த இரண்டுக்கும் இடையில 

மாட்டிக்கிட்ட ஹீரோ என்ன பண்றான் அப்படிங்கிறது தான் படத்தோட மீதி கதை.