The Banshees of Inisherin (2022)
Used for review purpose | © Respective Copyright Owner
🎭 Cast: Colin Farrell, Brendan Gleeson, Kerry Condon
🎬 Director: Martin McDonagh
🎞️ Genre: Drama, Comedy
🕒 Duration: 1 Hour 54 Minutes
📺 Streaming: Disney+
🌍 Language: English
Plot
இனிஷெரின் தீவுல, இரண்டு நெருங்கிய நண்பர்கள், கொல்மன் (Brendan Gleeson) மற்றும் பாட்ரிக் (Colin Farrell), திடீர்னு பிரிஞ்சு போறாங்க. கொல்மன், பாட்ரிக்கிடம் பேச மறுக்க, பாட்ரிக் காரணம் தெரியாம குழப்பமாகுராறு. கொல்மன், தன்னோட இசை திறமைய வளர்த்துக்க விரும்புறாரு, ஆனால் பாட்ரிக், பிரிந்த நட்பு திரும்ப கிடைக்க முயற்சிக்கிறாரு. இதனால அவங்களுக்குள்ள நடக்கிற பிரச்சனை தான் படம்.. பிரிவோட பின்னணி, ரெண்டு பேரோட மனநிலை மற்றும் சமூகத்தோட தாக்கம் இதெல்லாம் தான் கதையோட மையம். 9 catagory ல ஆஸ்கர் நாமினேசன் செய்யப்பட்ட படம்...