Home Movie Index OTT

Boonie Bears: Back to Earth (2022)

Used for review purpose

Boonie Bears: Back to Earth (2022)

Used for review purpose
Used for review purpose | © Respective Copyright Owner

🎭 Cast:

🎬 Director: Ding Liang, Ding Lei

🎞️ Genre: Animation, Family, Comedy

📽️ Category: Feature Film

🕒 Duration: 90 minutes

📺 Streaming: Amazon Prime Video

🌍 Language: Chinese

📅 Release Year: 2022

Plot

ஒரு ஏலியன் விண்கலம் பூமியில் தரையிறங்குது. Bramble ன்கிற கரடி மூளையோட அந்த விண்கலத்தில் இருந்து வர்ற nucleus இணைந்து, கரடிக்கு alien சக்தி கிடைக்குது. Avi ன்ற alien, அந்த nucleus ஐ மீண்டும் பெற முயற்சி செய்யுது. அதுக்காக Avi பல பிரச்சனைகளை உருவாக்கி Bramble ல நண்பர்கள் கிட்ட மாட்டி விடுது. அதே நேரத்துல, ஒரு high-tech army அந்த ஏலியன் சக்திய அடைய திட்டம் போட்டுட்டு இருக்காங்க . Bramble அவனோட நண்பர்களோட சேர்ந்து, villains ஐ தோற்கடிச்சு Avi யோட இறுதி வீட்டை பாதுகாக்க போராடுறது தான் படம்.

நம்ம ஊரு வருத்தப்படாத கரடி சங்கத்துல வர்ற கேரக்டர் தான் இந்த Bramble...

குடும்பத்தோட enjoy பண்ண நல்ல ஒரு animation Movie.