Shaun the Sheep Movie (2015)
🎭 Cast: Justin Fletcher, John Sparkes, Omid Djalili, Richard Webber, Kate Harbour, Tim Hands, Andy Nyman, Simon Greenall, Emma Tate, Jack Paulson
🎬 Director: Mark Burton, Richard Starzak
🎞️ Genre: Animation, Comedy, Adventure
📽️ Category: Feature Film, Oscar Nominated
🕒 Duration: 85 minutes
📺 Streaming: Amazon Prime Video, Peacock, Apple TV
🌍 Language: English
📅 Release Year: 2015
Mossy Bottom Farm ல Shaun & Co (செம்மறி ஆடுகள்), Bitzer (நாய்) & அதோட ஒனர் டெய்லி routine வேலைகள செய்றாங்க...
Shaun ஒரு நாள் ரொம்ப bore அடிக்குதுனு farm வேலைகளை விட்டுட்டு city க்கு போக முடிவு பண்ணுது. ஆனா, ஒரு mix-up காரணமா, Shaun & co, Bitzer (நாய்),ஓனர் எல்லாரும் city க்கு போகுறாங்க. அங்க, farm owner க்கு amnesia ஆகுது. Shaun & Co அவர மீண்டும் farm க்கு கொண்டு வர பல சேட்டைகள் செய்றாங்க.
நல்ல ஒரு ஃபேமிலி entertainment animation Movie…
ஆஸ்கார் Nominated for Best Animated Feature Film..