Borderlands (2024)
🎭 Cast: Cate Blanchett, Kevin Hart, Jack Black, Edgar Ramírez, Ariana Greenblatt, Florian Munteanu, Jamie Lee Curtis, Gina Gershon
🎬 Director: Eli Roth
🎞️ Genre: Sci-Fi, Action, Adventure, Comedy
📽️ Category: Feature Film, Tamil dub
🕒 Duration: 102 minutes
📺 Streaming: Amazon Prime Video
🌍 Language: English
📅 Release Year: 2024
Gearbox Software உருவாக்கிய வீடியோ கேம் அடிப்படையில உருவாக்கப்பட்ட அதிரடி ஆக்சன் அட்வென்ச்சர் படம்..
Eli Roth இயக்கிய இந்த படத்தில Cate Blanchett, Kevin Hart, Jack Black, மற்றும் Jamie Lee Curtis முக்கிய கதாபாத்திரங்கள்ள நடிச்சிருக்காங்க..
Lilith (Cate Blanchett), ஒரு பவுண்டி ஹண்டர்... சொந்த பிளானட் Pandora ல இருக்க Atlas (Edgar Ramírez) மகள கண்டுபிடிக்க போறாங்க.. அந்த பொண்ணு யாரு எதுக்காக தேடி போறாங்க அங்க போன அப்புறம்
Roland (Kevin Hart), Tiny Tina (Ariana Greenblatt), மற்றும் Claptrap (Jack Black) இவங்க கூட சேர்ந்து அங்க சந்திக்கிற பிரச்சனைகள் தான் படம்..