Red One (2024)
Used for review purpose | © Respective Copyright Owner
🎭 Cast: Dwayne Johnson, Chris Evans, Lucy Liu, J.K. Simmons
🎬 Director: Jake Kasdan
🎞️ Genre: Action, Adventure, Comedy, Fantasy
📽️ Category: Feature Film, Tamil dub
🕒 Duration: 123 minutes
📺 Streaming: Amazon Prime Video
🌍 Language: English
📅 Release Year: 2024
Plot
Christmas ku முதல் நாள் Santa Claus கடத்தாப்பட்றாரு.. அவர காப்பாத்த நார்த் போல் பாதுகாப்பு தலைவர் Callum Drift (Dwayne Johnson) மற்றும் பிரபலமான ஹேக்கர் Jack O’Malley (Chris Evans) ரெண்டு பேரும் சேர்ந்து கிறிஸ்துமஸ காப்பாத்த போராடுறது தான் படம்..
ஃபேமிலியோட பாக்கலாம்.. சூப்பர் ஹீரோ படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு காமெடி கலந்த நல்ல அதிரடி விருந்து...