Monster Hunt (2015)
🎭 Cast: Bai Baihe, Jing Boran, Jiang Wu, Elaine Jin, Tao Hong, Sandra Ma, Law Kar-ying
🎬 Director: Raman Hui
🎞️ Genre: Fantasy, Adventure, Comedy
📽️ Category: Feature Film, Tamil Dub
🕒 Duration: 112 minutes
📺 Streaming: Amazon Prime Video
🌍 Language: Chinese,Mandarin
📅 Release Year: 2015
மான்ஸ்டர் மற்றும் மனிதர்கள் இடையே நடக்கும் சண்டைல மான்ஸ்டர் எல்லாத்தையும் விரட்டி அவங்கள மனுசங்க இருக்க இடத்துக்கு வர விடாம தடுத்து வச்சிடுறாங்க...
கெட்ட மான்ஸ்டர்ஸ் கிட்ட இருந்து மான்ஸ்டர் ராணி தன்னோட வயித்துல குழந்தையோட மனிதர்களின் உலக்கு தப்பி வருது. அது வந்து சேரும் கிராமத்துல இருக்க, Song Tianyin கிட்ட உயிர் போறப்ப குந்தைய காப்பாத்த சொல்லி கேட்குது.. மான்ஸ்டர் குழந்தையை பாதுகாக்க Huo Xiaolan ன்ற மான்ஸ்டர் வேட்டையாடுர பொண்ணோட சேர்ந்து Song Tianyin பண்ற அதிரடி சாகச பயணம் தான் படத்தோட கதை.
ஃபேமிலியோட சேர்ந்து பார்க்க ஒரு நல்ல 3D மூவி...