A Shaun the Sheep Movie: Farmageddon (2019)
🎭 Cast: Justin Fletcher, John Sparkes, Kate Harbour, Omid Djalili
🎬 Director: Will Becher, Richard Phelan
🎞️ Genre: Adventure, Animation, Comedy
📽️ Category: Feature Film, Oscar Nominated
🕒 Duration: 86 minutes
📺 Streaming: Amazon Prime Video
🌍 Language: English
📅 Release Year: 2019
Mossingham நகரத்துல ஏலியன்ஸ் விண்கலம் ஒன்னு தரையிறங்குது.. பக்கத்துல இருக்க Mossy Bottom Farm ல Shaun & Co (செம்மறி ஆடுகள்) பல வகையான dangerous வேலைகள செய்ஞ்சு டைம் பாஸ் பண்ணுதுங்க.. ஆடுகள கட்டுப்படுதுறது தான் Bitzer (நாய்) வேலை... Bitzer & ஃபார்ம் ஒனர ஏமாத்தி barbeque ல Pizza ஆர்டர் போடுது Shaun & Co... ஆனா வந்தது empty box.. அடுத்த நாள் தான் தெரிய வருது அந்த pizza வ சாப்டு delivery வண்டில இந்த இடத்துக்கு வந்தது Lu-La ன்ற ஏலியன்.. Shaun & Co - Bitzer எல்லாம் சேர்ந்து Lu-La வ விண்கலத்தில ஏத்தி ஊருக்கு அனுப்பி வைக்க பண்ற சேட்டைகள் தான் படம்...
குடும்பத்தோட பாக்க நல்ல ஒரு animation Movie...
Shaun the Sheep Movie ஓட stand alone sequel...
ஆஸ்கார் Nominated for Best Animated Feature Film..