Home Movie Index OTT

Deadpool & Wolverine (2024)

Used for review purpose

Deadpool & Wolverine (2024)

Used for review purpose
Used for review purpose | © Respective Copyright Owner

🎭 Cast: Ryan Reynolds, Hugh Jackman, Emma Corrin, Morena Baccarin, Rob Delaney

🎬 Director: Shawn Levy

🎞️ Genre: Sci-Fi, Action, Adventure, Comedy

📽️ Category: Feature Film, Tamil dub

🕒 Duration: 128 minutes

📺 Streaming: Amazon Prime Video, Jio Hotstar

🌍 Language: English

📅 Release Year: 2024

Plot

வழக்கம் போல உலகத்த காப்பாத்துறதுதான் கதை. மல்டிவெர்ஸ் ல இருக்க தன்னோட உலகத்த காப்பாத்த Deadpool, Wolverine உதவிய தேடி அவர புதைச்ச இடத்துக்கு போராரு. அங்க இருந்து படம் ஆரம்பிக்குது. ஆக்சன் அதகளம்.. காமெடிக்கு பஞ்சம் இல்லை. Deadpool-Wolverine சண்டைலாம் தெறிக்க விட்றுக்காங்க.

Hugh Jackman பழைய பரமசிவமா (Wolverine) மாறி தீயா நடிச்சிருக்காப்ள.

சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு நிச்சயம் புடிக்கும்.